ரசம், சாம்பார் சாதம் உடன் சாப்பிட கத்திரிக்காய் வறுவல் இனி இப்படி செய்து பாருங்க!
கத்திரிக்காய் பொரியல் 10 நிமிடத்தில் மதிய சாதத்துக்கு சுவையாக இனி இப்படி செஞ்சி வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் கத்
கத்திரிக்காய் பொரியல் 10 நிமிடத்தில் மதிய சாதத்துக்கு சுவையாக இனி இப்படி செஞ்சி வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.
இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் பொடிக்கறி இப்படி செய்து பாருங்க!
சாம்பார் வைத்து சுட சுட சாதத்துடன் சேர்த்து இந்த் கத்திரிக்காய் பொரியல் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.