Advertisement
சைவம்

ருசியான கத்திரிக்காய் வறுவல் இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement

கத்திரிக்காய் வறுவல் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த கத்திரிக்காய் வறுவலை அணைத்து சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். இதனை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்க.

Advertisement

கத்திரிக்காய் வறுவல் | Kathirikai Varuval Recipe In Tamil

Print Recipe
கத்திரிக்காய் வறுவல் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த கத்திரிக்காய் வறுவலை அணைத்து சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். இதனை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword brinjal curry, கத்திரிக்காய் வறுவல்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 27 minutes
Servings 4 people
Calories 115

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 பட்டை
  • எண்ணெய் தேவையான அளவு
  • 250 கிராம் கத்திரிக்காய்
  • ¾ ஸ்பூன் கடுகு
  • 5 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • ¾ கப் வெங்காயம் நறுக்கியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • ஸ்பூன் மிளகாய் தூள்

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல், மல்லி விதை, சோம்பு, சீரகம், வெந்தயம், மிளகு, சேர்த்து சேர்த்து வறுக்கவும். பாதி வருத்தும் பட்டை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  • வறுத்தும் அதனை ஆறவிட்டு மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து பொரிந்ததும், பூண்டு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு 4 நிமிடம் வேகவிடவும்.
  • பாதி அளவு கத்திரிக்காய் வெந்ததும் மிளகாய் தூள், சேர்த்து கலந்து விடவும், பிறகு மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
  • வெந்ததும் அரைத்து வைத்த மசாலா பொடியை அனைத்தையும் சேர்த்து கிளறி விட்டு சிறிது நேரம் வேக விட்டு அடுப்பை அனைக்கவும்.
  • இப்பொழுது சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.

Nutrition

Serving: 600G | Calories: 115kcal | Protein: 5g | Cholesterol: 1mg | Potassium: 61mg | Sugar: 0.5g | Iron: 2mg

இதையும் படியுங்கள் : சிதம்பரம் ருசியான கத்திரிக்காய் கொத்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

5 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

5 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

5 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

6 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

10 மணி நேரங்கள் ago