கத்தரிக்காய் வைத்து வித்தியாசமான கத்திரிக்காய் மல்லி மசாலா சாப்பாடு, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்க இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் கத்தரிக்காய் மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்

By Prem Kumar · 29/11/2025

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் கத்தரிக்காய் மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக கத்திரிக்காய் வைத்து ஒரு வித்தியாசமான மசாலா செய்து பாருங்கள். தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள்.

ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. ஆனால் எப்போதும் ஒரே மாதிரி அதே தக்காளி தொக்கை செய்து குடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு எப்போதும் செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் எப்போதும் போல் இல்லாமல் கத்திரிக்காய் வைத்து மல்லி மசாலா செய்து பாருங்கள்.

இந்த கத்திரிக்காய் மசாலா சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஒரு அருமையான ரெசிபி. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். இப்போது சுவையான கத்திரிக்காய் மல்லி மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : ஒன் பாட் கத்தரிக்காய் சாதம்‌

Recipes AMP · Quick view
View full