Advertisement
சைவம்

ருசியான கத்திரிக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட அசத்தலாக இருக்கும்!

Advertisement

மதிய சுட சுட சாதத்துடன் இது போன்று கத்திரிக்காய் சாம்பார் வைத்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

ஹோட்டல் சுவையில் கத்திரிக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கத்திரிக்காய் சாம்பார் | Kathirikkai Sambar Recipe In Tamil

Print Recipe
மதிய சுட சுட சாதத்துடன் இது போன்று கத்திரிக்காய் சாம்பார் வைத்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
ஹோட்டல் சுவையில் கத்திரிக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kathirikkai sambar, கத்திரிக்காய் சாம்பார்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time
Advertisement
20 minutes
Servings 4 people

Equipment

  • குழம்பு பாத்திரம்

Ingredients

  • 5 கத்திரிக்காய்
  • 1 வெங்காயம்
  • 3 ஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • ¼ கப் துவரம் பருப்பு
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • கருவேப்பிலை ஒரு கொத்து

Instructions

  • முதலில் கத்திரிக்காயை நீல வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • துவரம் பருப்பை நன்கு வேக வைத்துஎடுத்துக்கொள்ளவும். அடுத்து புளியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து வெந்தயம், கருவேப்பிலை போட்டு 10 நொடி வதக்கவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம், போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • ஒரு நிமிடம் வதக்கிய பிறகு 2 கப் புளித்தண்ணீரை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி சேர்த்துன் கலக்கி விடவும்.
  • அதன் பிறகு கத்திரிக்காய் போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
  • கத்திரிக்காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

9 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

20 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

22 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago