Advertisement
சட்னி

அடிக்கடி ஒரே சட்னி செய்வதற்கு பதில் கத்திரிக்காய் சுட்டு இப்படி ஒரு தரம் சட்னி செய்து பாருங்க!

Advertisement

ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இட்லி தோசைக்கு தினம் தினம் தொட்டுக்கொள்ள என்ன சைடு டிஷ் செய்வது என்ற குழப்பம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும் .சுடச்சுட இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் இவைகளுக்கு இந்த சட்னி கூடுதல் சுவையை சேர்க்கும். வழக்கம் போல 4 இட்லி, சாப்பிடுபவர்கள் கூடுதலாக இரண்டு இட்லியை சாப்பிடும் அளவுக்கு பசியை தூண்டக்கூடிய ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள்

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்திரிக்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கத்திரிக்காய் சட்னி| Kaththarikai Chuney Receipe in Tamil

Print Recipe
ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இட்லி தோசைக்கு தினம் தினம் தொட்டுக்கொள்ள என்ன சைடு டிஷ் செய்வது என்ற குழப்பம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும் .சுடச்சுட இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் இவைகளுக்கு இந்த சட்னி கூடுதல் சுவையை சேர்க்கும். வழக்கம் போல 4 இட்லி, சாப்பிடுபவர்கள் கூடுதலாக இரண்டு இட்லியை சாப்பிடும் அளவுக்கு பசியை தூண்டக்கூடிய ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள்
Advertisement
முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கார்ன் அப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Kathirikai Chutney, கத்திரிக்காய் சட்னி
Prep Time 20 minutes
Cook Time
Advertisement
10 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 685

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 3 கத்தரிக்காய்
  • 1 வெங்காயம்
  • 1 tbsp வெள்ளை எள்
  • 1 புளி lemon size
  • ¼ tsp பெருங்காயம்
  •  கொத்தமல்லி, கறிவேப்பிலை 
  • 1 tbsp உளுத்தம் பருப்பு
  • 1 tsp கடுகு
  • 1 tbsp வெந்தயம்
  • 5 மிளகாய் வற்றல்
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • கத்தரிக்காய் சட்னி செய்ய முதலில் கத்தரிக்காயை நன்கு கழுவி துடைத்து அதன்மேல் இலேசாக எண்ணெயைத் தடவவும். இதனை அப்படியே தோலோடு அடுப்பில் வைத்து சுட வேண்டும்.
  • மேல் தோல் நன்கு நிறம் மாறும்வரை வைத்து சுட்டு, காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உரித்தெடுக்கவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
  • நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் எள், சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய், புளி, வெந்தயம் இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். 
  • நன்றாக அரைத்த பின் உளுத்தம் பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து உப்பைச் சேர்க்கவும். 
  • கடுகு, பெருங்காயப் பொடியை சேர்த்து எண்ணெயில் தாளித்து கொட்டவும். சுவையான சுட்ட கத்தரிக்காய் சட்னி தயார்.

Nutrition

Serving: 400gm | Calories: 685kcal | Carbohydrates: 64g | Cholesterol: 3.9mg | Sodium: 453mg | Potassium: 654mg | Fiber: 5g
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

20 நிமிடங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

1 மணி நேரம் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

2 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

4 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

6 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago