Advertisement
சைவம்

சிதம்பரம் ருசியான கத்திரிக்காய் கொத்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

சுவையான சைவ உணவுகள் இருக்கும் மத்தியில் சைவத்தில் ஒரு அசைவமான கத்திரிக்காய் இதனை வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கிறது கத்திரிக்காய் என்றாலே மக்களுக்கு அலாதி பிரியம் உடையவர்கள் பலர் உள்ளனர். அதிலும் சிதம்பரத்தில் செய்யக்கூடிய கத்திரிக்காய் கொத்து இருக்கே அமோகம் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள்

இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்திரிக்காய் கொத்து செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கத்திரிக்காய் கொத்து எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கத்திரிக்காய் கொத்து | Kaththarikai Kothu Receipe in Tamil

Advertisement
3565 L18.9004,1.3565 L18.9004,4.9445 L21.9904,4.9445 C23.0954,4.9445 24.0004,5.8485 24.0004,6.9535 L24.0004,6.9535 L24.0004,17.2415 C24.0004,18.3465 23.0954,19.2505 21.9904,19.2505 L21.9904,19.2505 L19.8414,19.2505 L19.8414,22.2795 C19.8414,23.1725 19.1104,23.9035 18.2174,23.9035 L18.2174,23.9035 L5.7834,23.9035 C4.8894,23.9035 4.1594,23.1725 4.1594,22.2795 L4.1594,22.2795 L4.1594,19.2505 L2.0104,19.2505 C0.9044,19.2505 0.0004,18.3465 0.0004,17.2415 L0.0004,17.2415 L0.0004,6.9535 C0.0004,5.8485 0.9044,4.9445 2.0104,4.9445 L2.0104,4.9445 L5.0984,4.9445 L5.0984,1.3565 C5.0984,0.6105 5.7094,0.0005 6.4554,0.0005 L6.4554,0.0005 Z M17.8414,15.5975 L6.1594,15.5975 L6.1594,21.9035 L17.8414,21.9035 L17.8414,15.5975 Z M21.9904,6.9445 L2.0104,6.9445 L2.0004,17.2415 L4.1594,17.2425 L4.1594,15.2215 C4.1594,14.3285 4.8894,13.5975 5.7834,13.5975 L5.7834,13.5975 L18.2174,13.5975 C19.1104,13.5975 19.8414,14.3285 19.8414,15.2215 L19.8414,15.2215 L19.8414,17.2495 L21.9904,17.2505 L22.0004,6.9535 L21.9904,6.9445 Z M6.1632,9.1318 C6.7902,9.1318 7.2992,9.6408 7.2992,10.2678 C7.2992,10.8948 6.7902,11.4028 6.1632,11.4028 L6.1632,11.4028 L5.0992,11.4028 C4.4722,11.4028 3.9632,10.8948 3.9632,10.2678 C3.9632,9.6408 4.4722,9.1318 5.0992,9.1318 L5.0992,9.1318 Z M16.6304,2.2715 L7.3704,2.2715 L7.3704,4.6845 L16.6304,4.6845 L16.6304,2.2715 Z"> Print Recipe
சுவையான சைவ உணவுகள் இருக்கும் மத்தியில் சைவத்தில் ஒரு அசைவமான கத்திரிக்காய் இதனை வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கிறது கத்திரிக்காய் என்றாலே மக்களுக்கு அலாதி பிரியம் உடையவர்கள் பலர் உள்ளனர் அப்படிப்பட்ட கத்திரிக்காயை வைத்து திரிக்க வைக்கும் செய்து சாப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் அதிலும் சிதம்பரத்தில் செய்யக்கூடிய கத்திரிக்காய் கொத்து இருக்கே அமோகம்
Advertisement
ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்திரிக்காய் கொத்து செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Kaththarikai Kotthu, கத்தரிக்காய் கொத்து
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 568

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 200 kg கத்தரிக்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பூண்டு
  • 2 தக்காளி
  • 1 கொத்து கொத்தமல்லி
  • 1½ tbsp கடலைப்பருப்பு
  • 1 tbsp உளுத்தம் பருப்பு
  • 1 tsp சீரகம்
  • 1 tsp மிளகு
  • ½ tsp வெந்தயம்
  • 5 மிளகாய் வற்றல்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • புளி சிறிது
  • தேவையான அளவு உப்பு                             
  • 3 tbsp எண்ணெய்

Instructions

  • சிதம்பரம் கத்திரிக்காய் கொத்து செய்ய முதலில் கடாயில் எண்ணெய் உற்றாமல் கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கலவை ஆரியவுடன் மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை வறுத்து பின் சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம், ஆகியவற்றை நன்றாக வதக்கி நறுக்கிய கத்தரிக்காயை சேர்க்க வேண்டும்.
  • பாதி வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். கலவை நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  • ஊற வைத்த புளித்தண்ணீரை அதில் சேர்க்க வேண்டும். கலவிக்கு தேவையான உப்பை அதில் சேர்க்க வேண்டும்.
  • பின் கலவையை நன்றாக தயிர் கட்டையை வைத்து கடைய வேண்டும். இப்பொழுது சுவையான கத்தரிக்காய் கொத்து தயார்.

Nutrition

Serving: 400Gm | Calories: 568kcal | Carbohydrates: 32g | Protein: 2.3g | Cholesterol: 2.3mg | Sodium: 586mg | Potassium: 456mg | Sugar: 3.2g
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

8 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

8 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

9 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

12 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

12 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

14 மணி நேரங்கள் ago