கிராமத்து ஸ்டைல் சுவையான கத்தரி பூண்டு தொக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

கத்தரி பூண்டு தொக்குஉங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியானா ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் கத்தரி இருந்தால் ஒரு சுவையான மற்றும் எளிமையான சைடிஸ் செய்யலாம்.அது தான் கத்தரி பூண்டு தொக்கு, இதையும் படியுங்கள் : சுவையான கொச்சி இறால் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!

By Prem Kumar · 12/3/2023

கத்தரி பூண்டு தொக்குஉங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியானா ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் கத்தரி இருந்தால் ஒரு சுவையான மற்றும் எளிமையான சைடிஸ் செய்யலாம்.அது தான் கத்தரி பூண்டு தொக்கு,

இதையும் படியுங்கள் : சுவையான கொச்சி இறால் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!

இது இட்லி, தோசை, மட்டுமின்றி சூடான சாதத்திற்கும் ,சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். கத்திரிக்காயை எப்போதும் போல் குழம்பு,பொரியல் என்று செய்யாமல் ,இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full