காரசாரமான ருசியில் கீரை மிளகு வடை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க!

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ - க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முட

By Prem Kumar · 5/4/2024

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் கீரை மிளகு வடை சாப்பிட்டிருக்கீங்களா..?

ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். கீரையில் பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நறுக்குவதும் சுலபம், சமைப்பதும் சுலபம். வீட்டிற்கு யாராவது திடீரென விருந்தாளி வந்து விட்டாலோ அல்லது நமக்கே கூட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், டிபனுக்கு சைடிஷ் ஆக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் முதலில் ஞாபகத்துக்கு வருவது வடை தான். ஆனால் இதற்கு பருப்பு ஊற வைத்து அரைத்து என வேலை கொஞ்சம் அதிகமாக நீளும் என்பதால் பெரும்பாலும் இதை செய்ய சோம்பல் பட்டு விடுகிறோம்.

இனி அதற்கு அவசியமே இல்லை வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பத்தாவது நிமிடத்தில் சுடச்சுட கீரை மிளகு வடை ரெடி பண்ணிடலாம். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்ததும் சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான்.

இதனையும் படியுங்கள் : கப்பக்கிழங்கு முருங்கைக்கீரை அடை இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full