Advertisement
சைவம்

அடுத்தமுறை பீட்ரூட் பொரியல் செய்ய நினைத்தால் கேரளா ஸ்டைல்ல இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும்

இதையும் படியுங்கள் : மழைக்கு இதமா சுட சுட பீட்ரூட் கோலா உருண்டை செய்வது எப்படி ?

Advertisement

சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பீட்ரூட் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள்,செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கேரளா பீட்ரூட் பொரியல் | Kerala Beetroot Poriyal Recipe in Tamil

Print Recipe
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, Kerala
Keyword beetroot, பீட்ரூட்
Prep Time 10 minutes
Cook Time
Advertisement
15 minutes
Total Time 25 minutes
Servings 4 peopel
Calories 88

Equipment

  • 1 கடாய்
  • 2 பவுள்

Ingredients

  • 2 பீட்ரூட் சிறிய துண்டாக நறுக்கவும்
  • 1 பச்சை மிளகாய்
  • ½ tsp மஞ்சள் துள்
  • ½ tsp கடுகு                            
  • ¾ tsp உளுந்த பருப்பு
  • 1 tbsp துருவிய தேங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • 2 tbsp எண்ணெய்

Instructions

  • முதலில் பீட்ரூட்டை தோல் சீவி
    Advertisement
    சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  • பின்னர் நறுக்கிய பீட்ரூட்டை வெங்காயத்துடன் சேர்த்து வதக்க வேண்டும். பீட்ரூட் சிறிதளவு வதங்கியவுடன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றிய உடன் பீட்ரூட்டில் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.
  • பின்னர் இரண்டு நிமிடம் வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் தயார் ஆன பீட்ரூட் பொரியலை ஒரு பாத்திரத்தில் இறக்கி பரிமாறவும், சுவையான பீட்ரூட் பொரியல் தயார்

Nutrition

Serving: 400g | Calories: 88kcal | Carbohydrates: 21g | Protein: 13g | Fat: 1.7g | Saturated Fat: 0.1g | Cholesterol: 1mg | Sodium: 2.1mg | Potassium: 8mg | Fiber: 1g | Sugar: 0.2g | Vitamin A: 21IU | Iron: 0.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

1 மணி நேரம் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

1 மணி நேரம் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

3 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

7 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

7 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

7 மணி நேரங்கள் ago