கேரளா ஸ்டைல் சிக்கன் தோரன் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
கேரளாவில் நிறைய ஸ்பெஷலான ரெசிபிஸ் இருக்கும். கேரளா ஸ்பெஷல் ரெசிப்பிஸ் தமிழ்நாட்டில் இருக்கிறவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி கேரளா ஸ்பெஷல் ரெசிபியான சிக்கன் தோரன் ரெசிபிஇந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ரெசிபிக்கு தேங்காய் துருவல் தான் ர
கேரளாவில் நிறைய ஸ்பெஷலான ரெசிபிஸ் இருக்கும். கேரளா ஸ்பெஷல் ரெசிப்பிஸ் தமிழ்நாட்டில் இருக்கிறவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி கேரளா ஸ்பெஷல் ரெசிபியான சிக்கன் தோரன் ரெசிபிஇந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ரெசிபிக்கு தேங்காய் துருவல் தான் ரொம்ப முக்கியம். சிக்கன் எவ்வளவு எடுக்கிறோமோ அதுக்கு சமமா தேங்காய் துருவல் எடுக்கணும். தேங்காய் துருவல் நிறைய சேர்த்தாதான் இந்த ரெசிபி ரொம்பவே சூப்பரா இருக்கும். பெரிய வெங்காயம் சேர்க்காமல் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும்போது அவ்ளோ ருசியா இருக்கும்.
சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும் மேல கொஞ்சமா நெய் அப்படி இல்லன்னா தேங்காய் எண்ணெய் ஊத்தி கூட சாப்பிடலாம். கொஞ்சம் டிரையா இருந்தா தான் இந்த ரெசிபி நல்லா இருக்கும் கிரேவி மாதிரி இருக்க கூடாது. இந்த சிக்கன் தோரன் ரெசிபி கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த ரெசிபியை ரசம் சாதம் தயிர் சாதத்துக்கு வச்சு சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும் சாம்பார் சாதத்துக்கும் வைத்து சாப்பிடலாம். ரொம்ப ருசியான இந்த ரெசிபிக்கு எல்லாரும் அடிமையாகிடுவாங்க.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப பிடிக்கும். சிக்கன் எடுத்தா எப்பவுமே ஒரே மாதிரியா ரெசிபிஸ் செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும். இந்த கேரளா ஸ்பெஷல் ரெசிபி கண்டிப்பாக ஒரு அட்டகாசமான ரெசிபியாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை ஒரு தடவை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான சிக்கன் தோரன் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!