காரசாரமான கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்க!

நம்ம ஊர் சிக்கன் வறுவலை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ஒரு மாறுதலாக இருக்கும். இந்த கேரளா சிக்கன் வறுவல் சிறியவர்கள் இந்த பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான

By Prem Kumar · 18/7/2023

நம்ம ஊர் சிக்கன் வறுவலை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ஒரு மாறுதலாக இருக்கும். இந்த கேரளா சிக்கன் வறுவல் சிறியவர்கள் இந்த பெரியவர்கள் வரை அனைவர்க்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல், அதைத்தான் நாம் இங்கு செய்து

இதையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு சிக்கன் சூப் செய்வது எப்படி ?

பார்க்க இருக்கிறோம். நம்ம ஊர் சிக்கன் வறுவலுக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவலுக்கும் மற்றும் வட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும். இந்த சிக்கன் வறுவலை எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுத்துளோம் இந்த வாரம் கடைசியில் இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாம்பிடும் வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipes AMP · Quick view
View full