கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் சிக்கன் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

சிக்கன் எடுத்தா அதுல சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் 65 அப்படின்னு, எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்வீங்க. அந்த வகையில கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் சிக்கன் ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். கேரளா ஸ்பெஷல் ரெசிபிஸ் நிறைய இருக்கு சொல்லி

By Prem Kumar · 30/11/2025

சிக்கன் எடுத்தா அதுல சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் 65 அப்படின்னு, எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்வீங்க. அந்த வகையில கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் சிக்கன் ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். கேரளா ஸ்பெஷல் ரெசிபிஸ் நிறைய இருக்கு சொல்லிக்கிட்டே போகலாம் அதுல இந்த நான்வெஜ் ரெசிபி ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும்.

ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும். டேஸ்டான தேங்காய் பால் சிக்கன் ரெசிபியை கிரேவி மாதிரியும் செய்யலாம் இல்லனா டிரையாவும் செய்யலாம். சுட சுட சாதத்துக்கு இதை போட்டு பிரட்டி சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும். அதுமட்டுமில்லாம தக்காளி சாதம் வெஜிடபிள் சாதம், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி இது எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனாக இருக்கும்.

தயிர் சாதம் ரசம் சாதம் இதுக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான தேங்காய் பால் சிக்கன் ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இட்லி தோசை சப்பாத்திக்கும் கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம இந்த மாதிரியும் ஒரு தடவ செஞ்சு பாருங்க கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

தேங்காய் பால் ஊத்தி செய்றதோட தேங்காய் துண்டுகளும் போட்டு செஞ்சா அவளோ ருசியா இருக்கும். இந்த ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. ரொம்ப ரொம்ப குறைவான நேரம் இருந்தாலே போதும் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். தண்ணீரை சேர்க்காமல் தேங்காய் பால் சேர்த்து இந்த சிக்கனை வேக வைக்க வேண்டும். டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான தேங்காய் பால் சிக்கன் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் வெந்தயக்கீரை பொரியல்

Recipes AMP · Quick view
View full