காரசாரமான ருசியில் கேரளா முட்டை ரோஸ்ட் இனி இப்படி செய்து பாருங்க! ஒரு தரம் செய்தால் அப்புறம் அடிக்கடி செய்வீங்க!
நமது அன்றாட உணவில் தினமும் முட்டைகளை சேர்த்துக் கொள்ளுதல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர். முட்டையில் அதிகளவு ப்ரோட்டீன் உள்ளதால் நம்மை புத்துணர்வாக இருக்க துணை புரிகிறது. பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள முட்டை, உலகம் முழுவதும்
நமது அன்றாட உணவில் தினமும் முட்டைகளை சேர்த்துக் கொள்ளுதல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர். முட்டையில் அதிகளவு ப்ரோட்டீன் உள்ளதால் நம்மை புத்துணர்வாக இருக்க துணை புரிகிறது. பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள முட்டை, உலகம் முழுவதும் மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. முட்டையால் செய்யப்பட்ட உணவைத் தயாரிக்க 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், இது துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளது, அனைத்து புரதங்களிலும் மிக முக்கியமானது. இந்த புரோட்டீன் நிறைந்த உணவு உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும்.
பொதுவாக முட்டையை பொடிமாஸ், ஆம்லெட், ஹாஃப் பாயில், வேக வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். மேலும் சிலர் முட்டை வைத்து முட்டை போண்டா , முட்டை பப்ஸ், எக் ஃப்ரைட் ரைஸ் என்று இன்னும் பல விதங்களில் முட்டை வைத்து செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் இன்று நாம் கேரளா ஸ்டைலில் முட்டை வைத்து சூப்பரான, கரசராமான முட்டை ரோஸ்ட் ரெசிபியை காண உள்ளோம். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால், பின் மீண்டும் மீண்டும் இதனை செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முட்டை ரோஸ்ட் செய்து செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த கேரளா ஸ்டைல் முட்டை ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான மங்களூர் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!