Advertisement
சைவம்

கேரளா முருங்கைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க! சுடு சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

Advertisement

மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி இந்த முருங்கைக்காய் பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கேரளா முருங்கைக்காய் பொரியல் | Murungaikai Poriyal Recipe In Tamil

Print Recipe
மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த முருங்கைக்காய் பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course
Advertisement
Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword murugaikai poriyal, முருங்கைக்காய் பொரியல்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 3 முருங்கைக்காய்
  • 6 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் உளுந்து
  • ¼ டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, சேர்த்து தாளிக்கவும். பிறகு அதனுடன் கருவேப்பிலை, மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும், பச்சை வாசனை போனதும் முருங்கைக்காயை நறுக்கி சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
  • தண்ணீர் இல்லாமல் முருங்கைக்காய் நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

7 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

7 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

8 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

8 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

12 மணி நேரங்கள் ago