Advertisement
சைவம்

KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement

நாம் பொதுவாக சாப்பாட்டு நேரங்களையும் தவிர்த்து சில உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டுமென்று நினைப்போம். அப்படி தோனும் பொழுது வெளியில் சென்று கடைகளில் விற்கப்படும். எண்ணெயில் பொரித்த சில உணவு பொருட்களை பெரிதும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அப்படி செய்யப்படும் உணவுகள் எவ்வளவு சுவையாகவும், ருசியாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கும். ஆம் முறையற்ற சமையல், தரம் இல்லாத எண்ணெய், தரம் இல்லாத பொருட்களாள் செய்யபடும்.

இதையும் படியுங்கள் : சுவையான மதுரை மட்டன் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

மேலும் உணவு பொருட்களின் சுவையை கூட்டுவதற்காக வேறு சில பொருட்களையும் கலப்பார்கள். அதே உணவுகளை நீங்கள் வீட்டில் தரமான முறையில் செய்து சாப்பிடலாம் இன்று கேஎப்சி ஸ்டைலில் காலிபிளவர் பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இனி வெளியில் சென்று சாப்பிட்டு பணத்தை விரயம் செய்யாதீர்கள் நீங்களே வீட்டில் இப்படி செய்து பாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

KFC காலிஃபிளவர் பக்கோடா | KFC Cauliflower Fry Recipe in Tamil

Print Recipe
வெளியில் செய்யப்படும் உணவுகள் எவ்வளவு சுவையாகவும், ருசியாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கும். ஆம் முறையற்ற
Advertisement
சமையல், தரம் இல்லாத எண்ணெய், தரம் இல்லாத பொருட்கள் மேலும் உணவு பொருட்களின் சுவையை கூட்டுவதற்காக வேறு சில பொருட்களையும் கலப்பார்கள். அதே உணவுகளை நீங்கள் வீட்டில் தரமான முறையில் செய்து சாப்பிடலாம் இன்று கேஎப்சி ஸ்டைலில் காலிபிளவர் பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Advertisement
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword KFC Cauliflower Fry, KFC காலிஃபிளவர் பக்கோடா
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 25

Equipment

  • 1 கடாய்
  • 2 பெரிய பவுள்
  • 1 பெரிய தட்டு

Ingredients

பாலில் கலக்கும் பொருட்கள்

  • 1 கப் பால்
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 1 tbsp மிளகுத்தூள்
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tbsp எலுமிச்சை சாறு
  • 2 tbsp உப்பு
  • 1  முட்டை நன்கு அடித்து கொள்ளவும்

மாவு தயார்செய்ய

  • 1 கப் மைதா
  • ½ கப் சோள மாவு
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 1 tbsp மிளகுத்தூள்
  • ¼ tbsp மல்லித்தூள்
  • ¼ tbsp சீரகத்தூள்
  • உப்பு தேவையான அளவ

பொரிக்க

  • ½ KG காலிஃபிளவர்
  • எண்ணெய் தேவையான அளவு

Nutrition

Calories: 25kcal | Carbohydrates: 5g | Protein: 1.9g | Saturated Fat: 0.1g | Sodium: 30mg | Potassium: 299mg | Fiber: 2g | Sugar: 1.9g

English Overview: Cauliflower 65 is one of the most important dishes in south india. cauliflower 65 recipe or cauliflower 65 seivathu eppadi or cauliflower 65 recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

3 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

3 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

4 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

6 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

7 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

8 மணி நேரங்கள் ago