Advertisement
சைவம்

கேஎப்சி சிக்கன் சாப்பிடனும் போல இருக்கா அப்போ கடைக்கு போகாமல் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்

Advertisement

வீட்டிலேயே கேஎஃப்சி சிக்கன் செய்யலாமா அது எப்படி கேஎப்சி இல்ல நம்ம வாங்குற மாதிரியே அந்த சிக்கனோட டேஸ்ட் இருக்குமா அப்படின்னு யோசிக்கிறீங்களா. கண்டிப்பா இருக்கும் அதே மாதிரியான மொறு மொறுப்பு தன்மையோட சிக்கனுக்குள்ள ரொம்ப ஜூஸியா செம்ம டேஸ்ட்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒரு அருமையா வீட்டுலையே நம்மளால ஈஸியா செய்ய முடியும். இந்த கேஎஃப்சி சிக்கன் செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படுமா அப்படின்னு எல்லாம் யோசிக்க வேண்டாம் நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து ஈஸியான முறையில் டக்குனு இந்த கேஎஃப்சி சிக்கனை செஞ்சிடலாம்.

சிக்கனை ஊற வைக்கிற டைம் மட்டும் தான் நமக்கு நிறைய இருக்கும் ஆனால் செய்யறது டக்குனு செஞ்சி முடிச்சிடலாம். இப்போ இருக்கிற குழந்தைகள் எல்லாரும் பீட்சா பர்கர் கேஎஃப்சி சிக்கன் கேட்ட அடம் பிடிப்பாங்க ஆனா எப்பவுமே கடைகளிலேயே நம்ம இது எல்லாமே வாங்கி கொடுத்தோம் அப்படின்னா அது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா இருக்காது. அதனால வீட்டிலேயே நம்ம அவங்களுக்கு புடிச்ச மாதிரியான கேஎப்சி சிக்கனை செஞ்சு கொடுக்கலாம். கடைகள்ல கேஎஃப்சி சிக்கன் பொரிச்ச எண்ணெயிலேயே மறுபடியும் மறுபடியும் பொரிச்செடுப்பாங்க அது நம்ம இதயத்துக்கு ரொம்பவே கெட்டது.

Advertisement

அதனால வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இந்த கேஎஃப்சி சிக்கனை நம்ம செய்யலாம். இப்ப நான் குழந்தைங்க மட்டும் இல்லாம பெரியவங்களும் அடிக்கடி சாப்பிடுறாங்க அவங்களுக்கும் வீட்ல செய்த இந்த கேஎஃப்சி சிக்கன் ரொம்பவே பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளி குழந்தைகள் வந்துட்டாங்கனா அவங்களுக்கு இது செஞ்சி கொடுக்கலாம் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள பத்தி அவங்க பாராட்டிட்டு போவாங்க. அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான கேஎஃப்சி சிக்கன் தான் பார்க்க போறோம். இந்த கேஎப்சி சிக்கன் கூட வீட்ல இருக்கிற தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தோம்னா போதும் இன்னும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கேஎப்சி சிக்கன் | KFC Chicken Recipe In Tamil

Print Recipe
வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இந்த கேஎஃப்சி சிக்கனை நம்ம
Advertisement
செய்யலாம். இப்ப நான் குழந்தைங்க மட்டும் இல்லாம பெரியவங்களும் அடிக்கடி சாப்பிடுறாங்க அவங்களுக்கும் வீட்ல செய்த இந்த கேஎஃப்சி சிக்கன் ரொம்பவே பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளி குழந்தைகள் வந்துட்டாங்கனா அவங்களுக்கு இது செஞ்சி கொடுக்கலாம் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள பத்தி அவங்க பாராட்டிட்டு போவாங்க. அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான கேஎஃப்சி சிக்கன் தான் பார்க்க போறோம். இந்த கேஎப்சி சிக்கன் கூட வீட்ல இருக்கிற தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தோம்னா போதும்
Advertisement
இன்னும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course starters
Cuisine American
Keyword KFC chicken
Prep Time 5 minutes
Cook Time 7 minutes
Servings 2
Calories 354

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 சிக்கன் லெக்
  • 1 டீஸ்பூன் பூண்டு விழுது
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 4 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 முட்டை
  • கார்ன் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் மைதா மாவு பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
  •  
    சிக்கனை கலந்து கழுவி சுத்தம் செய்த கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  • ஒரு தட்டில் மைதா மாவு மிளகு தூள் மிளகாய் தூள் மற்றும் கார்ன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
     
  • முட்டையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் ஊற வைத்துள்ள சிக்கனைமுதலில் முட்டையில் முக்கிய எடுத்து பிறகு கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையில் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்றாக வேக வைத்து பொன் நிறமாகும் வரை விட்டே எடுத்தால் சுவையான கேஎஃப்சி சிக்கன் தயார்
  • சிக்கன் பொரிக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : அடுத்தமுறை சிக்கன் வாங்கினால் வீடே மணக்க மணக்க சிக்கன் தண்ணீர் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

உங்களுக்கு c மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

21 நிமிடங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

46 நிமிடங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

48 நிமிடங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

3 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

4 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

4 மணி நேரங்கள் ago