Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற கிச்சடிக்கா மசாலா கூட்டு இப்படி செய்து பாருங்க! அசத்தலான ருசியில்!

Advertisement

கிச்சடிக்கா மசாலா அதாவது இது அவரைக்காய் தொக்கு அல்லது கிரேவி போன்று இருக்கும், இதை செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாதத்திற்கும் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். அருமையான சுவையில் இருக்கும்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கிச்சடிக்கா மசாலா | Kichadika Masala Recipe In Tamil

Print Recipe
கிச்சடிக்கா மசாலா அதாவது இது அவரைக்காய் தொக்கு அல்லது கிரேவி போன்று இருக்கும், இதை செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாதத்திற்கும் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். அருமையான சுவையில் இருக்கும்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kichadika masala, கிச்சடிக்கா மசாலா
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் அவரைக்காய்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 2 தக்காளி

மசாலாவிற்கு:

  • 1 சில்லு தேங்காய்
  • 1 சுண்டு பட்டை
  • 2 பூண்டு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • ¼ டீஸ்பூன் மிளகு

தாளிக்க:

  • கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, சிறிதளவு
  • 2 வெங்காயம்
  • 4 வரமிளகாய்

Instructions

  • முதலில் அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • மிளகு, பட்டையை வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றுடன் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
  • பின்னர் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தனியா தூள், சேர்த்து கிளறவும்.
  • இப்பொழுது அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி எண்ணெய் பிரிந்து வந்ததும் அவரைக்காய், உப்பு மற்றும் புளி கரைத்து ஊற்றி அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

5 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

5 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

6 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

9 மணி நேரங்கள் ago