கிராமத்து ஸ்டைல் ருசியான நாட்டு கோழி குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
நாட்டு கோழி குழம்பு என்பது நாட்டு கோழி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட காரமான குழம்பு ஆகும், இது சூடான சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறப்படுகிறது. நாட்டுக் கோழியில் உள்ள எலும்புகள் இந்தக் கறிக்கு கூடுதல் சுவையைத் தருகின்றன. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில
நாட்டு கோழி குழம்பு என்பது நாட்டு கோழி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட காரமான குழம்பு ஆகும், இது சூடான சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறப்படுகிறது. நாட்டுக் கோழியில் உள்ள எலும்புகள் இந்தக் கறிக்கு கூடுதல் சுவையைத் தருகின்றன. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி
இதையும் படியுங்கள் : சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி இனி இப்படி செய்யுங்க!
சாப்பிடும் படியாக இந்த சுவையான நாட்டுக் கோழி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நாட்டுக் கோழி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.