Advertisement
சைவம்

கிராமத்து ஸ்டைல் உளுந்தம் சோறு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான உளுந்து சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல்

பெரியவர்கள் வரை உளுந்து சோறு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த உளுந்தம் சோறு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

கிராமத்து ஸ்டைல் உளுந்தம் சோறு| Kiramathu Style Uluntham Soru Receipe in Tamil

Advertisement
Print Recipe
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான உளுந்து சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உளுந்து சோறு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும்
Advertisement
சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Uluntham Soru, உளுந்தம் சோறு
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 542

Equipment

  • 1 குக்கர்
  • 1 கரண்டி

Ingredients

  • உடைத்த தொலி உளுத்தம் பருப்பு
  • சாப்பாட்டு அரிசி
  • தண்ணீர்                      தேவையான அளவு
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • உளுந்து சோறு செய்ய முதலில் உடைத்த உளுத்தம் பருப்பு, சாப்பாட்டு அரிசி ஆகியவற்றை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் குக்கரில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான உளுந்த சோறு ரெடி.

Nutrition

Serving: 300gm | Calories: 542kcal | Carbohydrates: 31g | Cholesterol: 12mg | Sodium: 212mg | Potassium: 342mg | Calcium: 9.8mg

இதையும் படியுங்கள்: ருசியான பாய் வீட்டு நெய் சோறு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

9 நிமிடங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

23 நிமிடங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

2 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

6 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

15 மணி நேரங்கள் ago