- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான உளுந்து சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை உளுந்து சோறு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த உளுந்தம் சோறு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்: ருசியான பாய் வீட்டு நெய் சோறு இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
உளுந்து சோறு செய்ய முதலில் உடைத்த உளுத்தம் பருப்பு, சாப்பாட்டு அரிசி ஆகியவற்றை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான உளுந்த சோறு ரெடி.






