- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 28 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, வேர்க்கடலை, இஞ்சி, பூண்டு, மிளகு தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலா, சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து பொரிந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும்.
பின் சிக்கனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும். சிக்கன் சிறிது வெந்ததும் புளி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும்.
பின் சிக்கன் நன்கு வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வெங்காய சிக்கன் தயார்.






