- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் அன்னாசி பழத்தை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அன்னாசி பழம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து அன்னாசி பழத்துடன் சேர்த்து நன்கு மசித்து வேகவிடவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அன்னாசி பழத்தில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான அன்னாசி பழ சட்னி தயார்.






