சைவம்கிராமத்து ஸ்டைல் உளுந்தம் சோறு இப்படி செஞ்சி பாருங்க!
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான உளுந்து சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உளுந்து சோறு