வெயிலுக்கு இதமா குளு குளுனு கிவி ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள்ள ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். அது

By ·

கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள்ள ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். அதுவும் அதை நம்மளே சிரத்தை எடுத்து பண்ணி வீட்டுல இருக்கவங்களுக்கு குடுத்து அவங்க சாப்பிடுறத ரசிக்கிறது இன்னொரு ஆனந்த அனுபவம் தான்.

இதனையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

ஐஸ்கிரீம் கோடையில் வார இறுதி விடுமுறை மதிய உணவிற்குப் பிறகு ஒரு ஆச்சரியமான விருந்தாகும், இது குடும்பத்தாரால் அதிகமாக விரும்பப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை, நாம் எப்போதும் கடையில் தான் வாங்கி சாப்பிடுவோம். இனி நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை