வீடே கமகமக்கும் கொடுவா மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!
மீன் வறுவலை இப்படி வறுத்து கொடுத்தால்,வேண்டாம் என்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் கொடுவாமீன் மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று பல விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் வா
மீன் வறுவலை இப்படி வறுத்து கொடுத்தால்,வேண்டாம் என்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் கொடுவாமீன் மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று பல விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் வாடையினால்
சாப்பிடுவதற்கு பிடிக்காது. அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மசாலா சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் அந்த வாசனை எதுவும் இல்லாமல் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி சுவையான கொடுவாமீன் மீன் வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இதையும் படியுங்கள் : ராமேஸ்வரம் ஸ்பெஷல் காரசாரமான மீன் கட்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!