வீடே மணமணக்கும் ருசியான கோழிக்கறி ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

பொதுவாக நாம் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை சாப்பிடும் பொழுது கடைசியாக அதனுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக வைத்துள்ளோம். அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஆனால் இன்று நாம் கோழிக்கறியை வைத்து அட்டகாசமான சுவையில் ரசம் வைப்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பலருக்கும் சோறு

By ·

பொதுவாக நாம் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை சாப்பிடும் பொழுது கடைசியாக அதனுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக வைத்துள்ளோம். அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஆனால் இன்று நாம் கோழிக்கறியை வைத்து அட்டகாசமான சுவையில் ரசம் வைப்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பலருக்கும் சோறுடன் சிக்கன் குழம்பு ஊற்றி அதனுடன் சிறிது ரசம் போட்டு சாப்பிடுவது பிடிக்கும். அதன் சுவையும் அலாதியாக இருக்கும். ஆனால் இன்று நாம் கோழிக்கறியை ரசம் போல் வைக்க போகிறோம்.

இதையும் படியுங்கள் : தமிழரின் பாரம்பரிய பச்சை புளி ரசம் செய்வது எப்படி ?

இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் அடுத்த முறையில் உங்களை இன்று போல் ரசம் வைக்க சொல்லி வற்புறுத்தி எடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இந்த கோழிக்கறி ரசம் இருக்கும். அதனால் இன்று இந்த கோழிக்கறி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை