சுவையான கொள்ளு பருப்பு குழம்பு செய்வது எப்படி ?

நாம் சிறு தானிய வகைகளில் ஒன்றான கொள்ளுவை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். அதில் நாம் இன்று ஒரு வகை ரெசிப்பியை செய்து பார்க்க போகிறோம். ஆம் இன்று கொள்ளு பருப்பு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். கொள்ளு பருப்பு குழம்பு வைத்து அதனுடன் கொள்ளு ரசமும் வைத்து நாம் சாப்பிடும் பொழுத

By Prem Kumar · 26/10/2022

நாம் சிறு தானிய வகைகளில் ஒன்றான கொள்ளுவை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். அதில் நாம் இன்று ஒரு வகை ரெசிப்பியை செய்து பார்க்க போகிறோம். ஆம் இன்று கொள்ளு பருப்பு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். கொள்ளு பருப்பு குழம்பு வைத்து அதனுடன் கொள்ளு ரசமும் வைத்து நாம் சாப்பிடும் பொழுது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : அறுசுவையான கொள்ளு ரசம் செய்வது எப்படி ?

கொள்ளு நாவிற்கு ருசியை மட்டும் கொடுக்காமல் நம் உணவில் கொள்ளுவை சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொடுத்து நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும். ஆம் நாம் கொள்ளுவை சாப்பிடுவதன் மூலம் நமக்கு நன்மை பயக்கும் முக்கிய விஷயம் என்றால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து மாரடைப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதனால் இன்று கொள்ளு பருப்பு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full