Advertisement
சைவம்

கிராமத்து ஸ்டைல் ருசியான் கொள்ளு பருப்பு பொங்கல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Advertisement

கொள்ளுப்பருப்பு பொங்கல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பொங்கல் செய்து அத்துடன் சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கொள்ளுப் பருப்பு பொங்கல் | Kolluparuppu Pongal Recipe In Tamil

Print Recipe
கொள்ளுப்பருப்பு பொங்கல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பொங்கல் செய்து அத்துடன் சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
எப்படி இந்த ரெசிபி
Advertisement
செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Pongal, பொங்கல்
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • ½ கப் கொள்ளுப்பருப்பு
  • 1 கப் அரிசி
  • 100 கிராம் நெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்

Instructions

  • முதலில் கொள்ளை வாசம் வரும்வரை நன்கு வறுத்து உரலில் குத்தி உமி போக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அடுத்து அதை ஒரு பாத்திரத்தில் அரிசியுடன் ஒன்றாகக் கலந்து கழுவி உலை கொதித்தபின் போட்டு வேக வேக விடவும்.
  • பாதி வெந்ததும் உப்பு போட்டு நன்கு குழைய விடவும்.
  • அடுத்து, ஒரு சின்ன கடாயில் நெய் விட்டு, அத்துடன் சீரகம், மிளகு இரண்டையும் தாளித்துக் சாதத்துடன் கலந்துவிடவும்.
  • இப்பொழுது சுவையான கொள்ளுப் பருப்பு பொங்கல் தயார்.
Advertisement
swetha

Share
Published by
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

43 நிமிடங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

10 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

10 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

11 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

13 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

14 மணி நேரங்கள் ago