அசைவ சுவையில் கொண்டைக்கடலை பிரியாணி இந்த வார இறுதியில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பார்த்து பார்த்து சத்தாக சமைத்து கொடுப்பீர்களா? அவர்களின் ஆரோக்கியத்திற்காக கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்ப்பீர்களா? ஆனால் என்ன தான் கொண்டைக்கடலையை வேக வைத்தோ அல்லது வேறு எப்படி செய்தாலும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கொண்டைக்
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பார்த்து பார்த்து சத்தாக சமைத்து கொடுப்பீர்களா? அவர்களின் ஆரோக்கியத்திற்காக கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்ப்பீர்களா? ஆனால் என்ன தான் கொண்டைக்கடலையை வேக வைத்தோ அல்லது வேறு எப்படி செய்தாலும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கொண்டைக்கடலை கொண்டு பிரியாணி செய்து கொடுங்கள். இதுவரை கொண்டைக்கடலை வைத்து குழம்பு தான் செய்வதை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் கொண்டைக்கடலை கொண்டு பிரியாணி செய்யலாம் என்று கேள்விப்பட்டதுண்டா? ஆம், கொண்டைக்கடலைக் கொண்டு அருமையான சுவையில் பிரியாணி செய்யலாம். இந்த கொண்டைக்கடலை பிரியாணி நிச்சயம் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் என்பதால் இப்படியான பிரியாணி ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, அவர்களை அசத்தலாம்.
கொண்டைக்கடலையில் புரதசத்து, நார்சத்து, மாவுச்சத்து போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் இந்த பிரியாணி இதய நோயாளிகளுக்கு ஏற்ற மிகவும் சிறப்பான உணவு. எனவே இந்த வாரம் அசைவ பிரியாணி செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, கொண்டைக்கடலை கொண்டு பிரியாணியை முயற்சி செய்யுங்கள். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் :