கொங்கு கத்திரிக்காய் கிரேவி இப்படி செய்தால் வெரைட்டி ரைஸ், ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன்!
கத்திரிக்காய் ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. ஆனா அதே கத்தரிக்காய எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்து கொடுத்தால் கொஞ்ச பேருக்கு பிடிக்கும். இந்த கத்திரிக்காயில் நிறைய சத்துக்கள் இருக்கு. கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு போன்ற பிரச்சனை
கத்திரிக்காய் ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. ஆனா அதே கத்தரிக்காய எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்து கொடுத்தால் கொஞ்ச பேருக்கு பிடிக்கும். இந்த கத்திரிக்காயில் நிறைய சத்துக்கள் இருக்கு. கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா கத்திரிக்காய் சாப்பிட்டால் நம்ம உடம்புக்கு சில நன்மைகளும் உண்டாகும்.
இப்போ நிறைய பேருக்கு பெரிய கத்திரிக்காய் பண்ணி கொடுத்தா ரொம்பவே பிடிக்குது. அதே மாதிரி கொங்கு ஸ்டைல்ல ஒரு அருமையான கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வது என்று நாம் பார்க்கலாம் நீங்க பல கத்திரிக்காய் கிரேவி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த கத்திரிக்காய் கிரேவி கொஞ்சம் ஸ்பெஷலா டேஸ்ட்டும் அருமையா இருக்கும்.
இட்லி தோசை வெரைட்டி ரைஸ் வெறும் சாதம் வைத்து சாப்பிடலாம் கத்திரிக்காய் பிடிக்காதவங்களுக்கும் ரொம்பவே பிடிச்சு போயிடும் அந்த அளவுக்கு ஒரு அருமையான கொங்கு கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்