கொங்கு நாடு சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி ?

நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் நீங்கள் தான் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது உங்களுக்கே அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆனால் தமிழகத்

By Prem Kumar · 12/10/2022

நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் நீங்கள் தான் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது உங்களுக்கே அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மட்டனை வைத்து வேறுமாதிரியான ரெசிபிகள் தயார் செய்வார்கள் அப்படி வைக்கப்படும் ஒவ்வொரு மட்டன் ரெசிப்பிகளுக்கும் ஒரு தனி வகையான ருசியும், மணமும் கொண்டும் இருக்கும்.

இதையும் படியுங்கள் : சுவையான கேரளா மட்டன் குருமா செய்வது எப்படி ?

அந்த வகையில் கொங்கு நாடு மட்டன் குழம்பு மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம். ஆகையால் இப்படி ஒரு நாள் உங்கள் வீட்டில் மட்டன் குழம்பு வைத்துப் பாருங்கள் இதன் சுவை உங்கள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக மாறிவிடும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மறுமுறையும் இதே போல் மட்டன் குழம்பு செய்யும்படி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று கொங்கு நாடு மண் வாசனையுடன் மட்டன் குழம்பு செய்வது எப்படி, தேவையான பொருட்கள் , செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview : kongu nadu mutton kulambu is one of the most important dishes in tamilnadu. kongu nadu mutton kulambu recipe or kongu nadu mutton kulambu seivathu eppadi or kongu nadu mutton kulambu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full