Advertisement
சைவம்

ருசியான டீக்கடை கொத்தமல்லி வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக

இதையும் படியுங்கள்: ருசியான சேனைக்கிழங்கு வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

இருக்கும் ஆனால் கொத்தமல்லி இலை வடை சாப்பிட்டு இருக்கீங்களா? கொத்தமல்லி இலை வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கொத்தமல்லி இலை வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கொத்தமல்லி இலை வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கொத்தமல்லி இலை வடை | Kothamalli ilai vadai Recipe in Tamil

Print Recipe
மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் கொத்தமல்லி இலை வடை சாப்பிட்டு இருக்கீங்களா? கொத்தமல்லி இலை வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவருக்கும் விருப்பி சாப்பிடும்
Advertisement
படியாக இந்த சுவையான கொத்தமல்லி இலை வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword vadai, வடை
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 65

Equipment

  • வாணலி
  • கரண்டி

Ingredients

  • 1 cup கொத்தமல்லி இலை
  • ½ cup கோதுமை மாவு
  • 1 tbsp அரிசி மாவு
  • 1 tbsp கடலை மாவு
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tsp சீரகத்தூள்
  • 1 tsp மல்லித்தூள்
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • கொத்தமல்லி இலை வடை செய்ய முதலில் கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் தண்ணீரை நன்றாக வடிகட்டி கொத்தமல்லி இலையை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு, கோதுமை மாவு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின்பு கொத்தமல்லி இலையை சேர்க்க வேண்டும்.
  • இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இட்லி வேக வைப்பது போல் ஒரு தட்டில் எண்ணெய் தடவி கொத்தமல்லி இலை கலவையை போட்டு சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த கொத்தமல்லி இலை கலவையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.இப்பொழுது சுவையான கொத்தமல்லி வடை தயார்.

Nutrition

Serving: 350gm | Calories: 65kcal | Carbohydrates: 23g | Cholesterol: 2mg | Sodium: 358mg | Potassium: 452mg | Sugar: 2.3g | Calcium: 45mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 30 ஏப்ரல் 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திலும், வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய…

3 மணி நேரங்கள் ago

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

12 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

13 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

15 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

18 மணி நேரங்கள் ago