வீட்டில் சேனைக்கிழங்கு இருந்தால் அதை வைத்து மாலை நேர ஸ்நாக்ஸ் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் சேனைக்கிழங்கு வடை சாப்பிட்டு இருக்கீங்களா? சேனைக்கிழங்கு வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள்: சரவணா பவன் ஸ்பெஷல் சாம்பார் வடை இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சேனைக்கிழங்கு வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சேனைக்கிழங்கு வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

சேனைக்கிழங்கு வடை | Senai kilangu Vadai Recipe in Tamil

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் சேனைக்கிழங்கு வடை சாப்பிட்டு இருக்கீங்களா? சேனைக்கிழங்கு வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சேனைக்கிழங்கு வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Prep Time25 minutes
Active Time15 minutes
Total Time40 minutes
Course: Breakfast, dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Cenaikkilanku Vadai, சேனைக்கிழங்கு வடை
Yield: 4 People
Calories: 758kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 450 gm சேனைக்கிழங்கு
  • 3 tbsp பொரிகடலை
  • 1 வெங்காயம்
  • 1 cup துருவிய தேங்காய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட் 
  • 4 பச்சைமிளகாய்
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp மல்லித்தூள்
  • 4 சோம்பு
  • 15 gm கொத்தமல்லி
  • தேவையான அளவு உப்பு                             

செய்முறை

  • சேனைக்கிழங்கு வடை செய்ய முதலில் சேனைக்கிழங்கை நன்றாக கழுவி பின் மசித்து கொள்கின்ற அளவில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் வேகவைத்த கிழங்கை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.பொரிகடலையை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் மசித்த சேனைக்கிழங்கு, வைத்த பொரிகடலை மாவு, நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், இடித்த இஞ்சி, சிறிது சிறிதாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சோம்பு, உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்த கலவையை வட்ட வடிவில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.இப்பொழுது சுவையான சேனைக்கிழங்கு வடை தயார்.

Nutrition

Serving: 600gm | Calories: 758kcal | Carbohydrates: 31g | Sodium: 354mg | Potassium: 420mg | Sugar: 2.9g | Calcium: 58mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here