கொத்தமல்லி வைத்து சுவையான அதேசமயம் எளிமையான குழம்பு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
மதியம் உணவிற்கு என்ன குழம்பு செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு குழம்பு செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியைக் கொண்டு கொத்தமல்லி குழம்பு செய்யுங்கள். இதுவரை நீங்கள் கொத்தமல்லியை வெச்சு சட
மதியம் உணவிற்கு என்ன குழம்பு செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு குழம்பு செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியைக் கொண்டு கொத்தமல்லி குழம்பு செய்யுங்கள். இதுவரை நீங்கள் கொத்தமல்லியை வெச்சு சட்னி தான் செய்திருப்பீர்கள்.
ஆனால் அடுத்தமுறை அந்த கொத்தமல்லியை வைத்து குழம்பு செய்யுங்கள். இந்த கொத்தமல்லி குழம்பு சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது ஒரு சத்தான குழம்பு. குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். மதிய வேளையில் எப்போதும் ஒரே மாதிரி காய்கறிகளைப் போட்டு சாம்பார், குழம்பு செய்து போரடித்து விட்டால் சற்று வித்தியாசமான, அதே சமயம் சத்தான இந்த கொத்தமல்லி குழம்பு செய்து பாருங்கள்.
இந்த கொத்தமல்லி குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, சப்பாத்தி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கிமாக இதை பக்குவமாக ஒரு முறை இதை செய்தால் இந்த குழம்பை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இப்போது சுவையான கொத்தமல்லி குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் :கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா