தூக்கி போடும் கொத்தமல்லி வேரில் சாதப்பொடி , அற்புதமான சுவையில் இருக்கும்!

சாத பொடி அப்படின்னு சொன்னா நம்ம எல்லாருக்கும் அதிகமா ஞாபகம் வருது இந்த பருப்பு பொடி, பூண்டு பொடி,கருவேப்பிலை பொடி இந்த மாதிரி தான் நம்ம சொல்லுவோம். ஆனால் எப்பவுமே யூஸ் பண்ணாம குப்பையில் போடக்கூடிய ஒரு பொருளை வைத்து சூப்பரான ஒரு சாத பொடி செய்து சாப்பிட போறோம். அது என்ன குப்பைல தூக

By ·

சாத பொடி அப்படின்னு சொன்னா நம்ம எல்லாருக்கும் அதிகமா ஞாபகம் வருது இந்த பருப்பு பொடி, பூண்டு பொடி,கருவேப்பிலை பொடி இந்த மாதிரி தான் நம்ம சொல்லுவோம். ஆனால் எப்பவுமே யூஸ் பண்ணாம குப்பையில் போடக்கூடிய ஒரு பொருளை வைத்து சூப்பரான ஒரு சாத பொடி செய்து சாப்பிட போறோம். அது என்ன குப்பைல தூக்கி போடல அப்படின்னு யோசிக்கிறீங்களா நம்ம எப்பவுமே இந்த கீரைகள் காய்கறிகள் அப்படின்னு வாங்கும்போது அதுல இருக்கிற காம்பு , வேர், சில தண்டுகள் எல்லாமே தூக்கி போட்டுருவோம்₹ அந்த மாதிரி தூக்கி போடக்கூடிய ஒரு பொருள்தான் கொத்தமல்லி தழைகள்ள இருக்கக்கூடிய வேர்ப்பகுதி மொத்தமான தண்டுகள் எல்லாம்.

இத வச்சு சூப்பரான ஒரு சாதபடி செய்யலாம் அப்படின்னு சொன்னா உங்களுக்கெல்லாம் நம்ப முடியுதா ? அட ஆமாங்க உண்மையிலேயே கொத்தமல்லி வேரை வச்சு தான் நம்ம இந்த சாதப்படி செய்ய போறோம். கொத்தமல்லி அப்படின்னு சொன்ன உடனே நீங்க வரகொத்தமல்லின்னு நினைச்சிடாதீங்க. வரக்கொத்தமல்லி பொடி அது வேற நம்ம செய்ய போறது பச்சையா இருக்கக்கூடிய ரசத்துக்கு சாம்பார் போடக்கூடிய கொத்தமல்லி உடைய வேர் மற்றும் மொத்தமான தண்டுகளை வைத்து தான் இந்த பொடி நம்ம பண்ண போறோம். இந்த பொடி ரொம்ப சூப்பரா இருக்கும் .

கொத்தமல்லி ஓட வாசனை அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு பிளேவர். அந்த வாசனை எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி கொத்தமல்லியோட வாசனை ஓட இந்த பொடி சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். சும்மா சாப்பிட சாப்பிட தட்டில் சாதம் காலி ஆகிக்கொண்டே இருக்கும். பொடியும் தான் காலியாகும் சரியா போன திருப்பி திருப்பி ரெடி பண்ணி வச்சுக்கலாம். எந்த பொருளும் வேஸ்ட் பண்ணாம சமைக்க போறது எப்படி அப்படிங்கறத இதுல கத்துக்க போறோம் . அதுக்கு தான் இந்த கொத்தமல்லி வேர் பொடி எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை