நமது பாரம்பரிய சைடிஷா கொத்தவரங்காய் வற்றல் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா ? இப்படி செய்து பாருங்க!

நாம் ரசம், மோர் குழம்பு போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற கொத்தவரங்காய் வற்றல் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கொத்தவரங்காய் வற்றலை வைத்து வத்தல் குழம்பு செய்யும் பொது சேர்த்து கொள்ளலாம் அல்லது சாப்பிடும் போது சைடிஷ் இல்லை என்றால் சிறிது எண்ணெயில் பொரித்து சத்தத்துடன் தொ

By Prem Kumar · 27/8/2023

நாம் ரசம், மோர் குழம்பு போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற கொத்தவரங்காய் வற்றல் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கொத்தவரங்காய் வற்றலை வைத்து வத்தல் குழம்பு செய்யும் பொது சேர்த்து கொள்ளலாம் அல்லது சாப்பிடும் போது சைடிஷ் இல்லை என்றால் சிறிது எண்ணெயில் பொரித்து சத்தத்துடன் தொட்டுக்கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கொத்தவரங்காய் வற்றல் எப்படி செய்வது, தேவையான பெ்ருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full