கொத்தவரங்காய் பொரியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சாப்பிடாதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!!
கொத்தவரங்காய் பொரியல் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா கொத்தவரங்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் இருக்கு. கொத்தவரங்காய் வைத்து வத்தல் செஞ்சு சாப்பிடுவாங்க இந்த வெயில் காலத்துல பெரும்பாலும் அதைத்தான் செய்வாங்க. ஆனா ஒரு சிலருக்கு கொத்தவரங்காய் வத்தல் பிடிக்கவே பிடி
கொத்தவரங்காய் பொரியல் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா கொத்தவரங்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் இருக்கு. கொத்தவரங்காய் வைத்து வத்தல் செஞ்சு சாப்பிடுவாங்க இந்த வெயில் காலத்துல பெரும்பாலும் அதைத்தான் செய்வாங்க. ஆனா ஒரு சிலருக்கு கொத்தவரங்காய் வத்தல் பிடிக்கவே பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வெயில் காலத்துக்கு கொத்தவரங்காய் வத்தல் செஞ்சு பழைய சாதத்துக்கு சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும்.
கொத்தவரங்காய் வத்தல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா கொத்தவரங்காய் பொரியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. ரசம் சாதம், சாம்பார் சாதம், காரக்குழம்பு சாதம் இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த பொரியலுக்கு கண்டிப்பா எல்லாருமே நிறைய சாப்பிடுவாங்க. சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் சாப்பாடு கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க.
இந்த கொத்தவரங்காய் பொரியலில் சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுக்கலாம். ஆபீஸ் போறவங்க காலேஜ் போறவங்களுக்கும் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுக்கலாம் கண்டிப்பா சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்காமல் கொண்டுட்டு வருவாங்க. இதுல நம்ம ஒரு மசாலா அரைச்சு சேர்க்கப்போறோம். தேங்காய், சீரகம் மிளகு, பூண்டு இதெல்லாம் சேர்த்து அரைச்சு லாஸ்ட்டா சேர்க்கும் போது சுவை கூடுதலாகவே இருக்கும்.
அதனால கண்டிப்பா ஒரு தடவை இந்த கொத்தவரங்காய் பொரியல் வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க. எப்பவும் பொரியல் ஒரே மாதிரியே செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் டேஸ்ட்டா செஞ்சு பாருங்க கண்டிப்பாக எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கொத்தவரங்காய் பொரியல் ரெசிப்பி எப்படி டேஸ்டா செய்றதுன்னு பார்க்கலாம்.