அடுத்தமுறை சட்னி வைத்தால் கிராமத்து ஸ்டைல் கோவைக்காய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

சட்னியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கோவைக்காய் வைத்து சட்னி செய்ய முடியும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை வைத்து சட்னி அரைத்தால், அது நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசனை இருப்பது நியாயம் தான். ஆனால் கோவைக்காய் வைத்து செய்யப்படும் இந்த சட்னியில

By Prem Kumar · 20/8/2023

சட்னியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கோவைக்காய் வைத்து சட்னி செய்ய முடியும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை வைத்து சட்னி அரைத்தால், அது நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசனை இருப்பது நியாயம் தான். ஆனால் கோவைக்காய் வைத்து செய்யப்படும் இந்த சட்னியில் கோவைக்காய் வாடை கொஞ்சம் கூட இல்லாமல் சுவையாக செய்ய முடியும். சட்னி அரைக்க ஒன்று தேங்காய் பயன்படுத்துவோம் அல்லது தேங்காய் சேர்க்காமல் அதற்கு பதில் வெங்காயம்

இதையும் படியுங்கள் : ஆந்திர ஸ்பெஷல் அல்லம் பச்சடி (இஞ்சி சட்னி) இப்படி செஞ்சி பாருங்க!

அல்லது வெங்காயம், தக்காளி வதக்கி அரைக்கும் சட்னி இப்படி வித விதமாக செய்வோம், ஆனால் கோவைக்காய் வைத்து சட்னி சுவையாக செய்ய முடியும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோவைக்காய் சட்னி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கோவைக்காய் சட்னி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full