கோவைக்காய் வைத்து ருசியான கோவைக்காய் பூண்டு கறி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு கோவைக்காய் பூண்டு கறி செய்யுங்கள். இதுவரை கோவைக்காய் வைத்து வறுவல்,
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு கோவைக்காய் பூண்டு கறி செய்யுங்கள். இதுவரை கோவைக்காய் வைத்து வறுவல், கிரேவி, தொக்கு என அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யப்போகிற இந்த கோவைக்காய் ரெசிபியை ஒரே ஒரு தடவை செய்து பார்த்து விட்டால், போதும் இந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீர்கள் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான கோவைக்காய் பூண்டு கறி பாக்க போறோம்.
பெரும்பாலும் கோவக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள செய்முறையை பின்பற்றி முறை செய்து பாருங்கள் கண்டிப்பாக கோவக்காய் விரும்பி சாப்பிடுவார்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே நல்லா இந்த மாதிரி செய்து பாருங்கள் சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த கோவைக்காய் பூண்டு கறி தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் என எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். இப்போது சுவையான கோவைக்காய் பூண்டு கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நாவை சுண்டி இழுக்கும் கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?