கோவக்காய் வைத்து மதிய உணவுக்கு இப்படி கூட பொரியலாமா ? சுடு சாதத்துடன் சாப்பிட சூப்பரான சைடிஷ்!
கோவைக்காயை பார்த்தாலே பலருக்கும் அதை பிடிக்காது. ஏனெனில் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாதது தான் காரணம். ஆனால் கோவைக்காயை சமைத்து சுவைத்தவர்களைக் கேட்டால், அதைத்தான் தன் பிரியமான காய்கறி என்று சொல்வார்கள். அந்த அளவில் கோவைக்காய் சுவையாக இருக்கும். இதையும் படியுங்கள் : ந
கோவைக்காயை பார்த்தாலே பலருக்கும் அதை பிடிக்காது. ஏனெனில் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாதது தான் காரணம். ஆனால் கோவைக்காயை சமைத்து சுவைத்தவர்களைக் கேட்டால், அதைத்தான் தன் பிரியமான காய்கறி என்று சொல்வார்கள். அந்த அளவில் கோவைக்காய் சுவையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான கோவக்காய் கறி கிரேவி செய்வது எப்படி ?
சரி, இப்பொழுது அந்த கோவைக்காயை கொண்டு எப்படி பொரியல் செய்யலாம் என்பதை பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் நன்கு படித்து பார்த்து நீங்களும் உங்களது வீடுகளில் செய்து பாருங்கள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த கோவக்காய் பொரியலை விரும்பி சாப்பிடுவார்கள்.