இந்த மாதிரி சிம்பிளாக கோவக்காய் தயிர் குழம்பு செஞ்சு பாருங்க!!
வெயில் காலம் ஆரம்பிக்கப் போகுது அதனால இந்த நேரத்துல தயிர்சாதம் மோர் சாதம் பழைய சாதம் இதெல்லாம் விரும்பி சாப்பிட ஆரம்பிச்சிருப்பீங்க. ஆனா இதை அப்படியே சாப்பிடாம காய்கறிகள் எல்லாம் சேர்த்து போட்டு மோர் குழம்பு மாதிரி செஞ்சு சாப்பிடலாம். நீர் காய்கறிகளான வெள்ளரிக்காய், பூசணிக்காய்,
வெயில் காலம் ஆரம்பிக்கப் போகுது அதனால இந்த நேரத்துல தயிர்சாதம் மோர் சாதம் பழைய சாதம் இதெல்லாம் விரும்பி சாப்பிட ஆரம்பிச்சிருப்பீங்க. ஆனா இதை அப்படியே சாப்பிடாம காய்கறிகள் எல்லாம் சேர்த்து போட்டு மோர் குழம்பு மாதிரி செஞ்சு சாப்பிடலாம். நீர் காய்கறிகளான வெள்ளரிக்காய், பூசணிக்காய், சௌசௌ காய் இதெல்லாம் போட்டு சூப்பரான மோர் குழம்பு வச்சு சாப்பிட்டு இருப்பீங்க. வெண்டைக்காய் மோர் குழம்பு சாப்பிட்டிருப்பீங்க ஆனா இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா கோவக்காய் வச்சு கோவக்காய் தயிர் குழம்பு செய்யப் போறோம். இந்த தயிர் குழம்பு செய்வதற்கு 20 நிமிஷம் 15 நிமிஷம் போதுமானது.
கோவக்காய் வேகுறதுக்கு மட்டும் நேரம் எடுக்கும் அது தவிர மற்ற எதுக்கும் நேரம் தேவைப்படாது. டேஸ்டான இந்த கோவக்காய் தயிர் குழம்புக்கு வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க இது கூட ஊறுகாய் வச்சு சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும். எந்த ஊறுகாய் வேண்டுமானாலும் வச்சு சாப்பிடலாம். சுவையான இந்த கோவக்காய் தயிர் குழம்பு ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ஃபேவரட் ஆக மாறிடும். கோவக்காய் பிடிக்காதவங்களே இந்த தயிர் குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க. கோவக்காய் தயிர் குழம்பு கொஞ்சம் வித்தியாசமான ரெசிப்பியாக இருக்கும்.
இந்த வெயில் காலத்துக்கு சுட சுட சாதத்துல இந்த கோவக்காய் தயிர் குழம்பு ஊத்தி சாப்பிட அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் பழைய சாதத்துக்கும் இதை ஊத்தி சாப்பிடலாம். கோவக்காய் வச்சு கோவக்காய் பொரியல் கோவக்காய் கிரேவி இதெல்லாம் செஞ்சிருப்பீங்க ஆனா கோவக்காய் வச்சு ஒரு தடவை வித்தியாசமான இந்த தயிர் குழம்பும் செஞ்சு பாருங்க. இதுல பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி இலைகள் போடுறதால வாசனை ரொம்பவே அற்புதமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கோவக்காய் தயிர் குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஸ்ட்ராபெர்ரி ,தயிர் சேர்த்து சுவையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!