கோவைக்காய் வைத்து சுவையான கோவைக்காய் தொக்கு மதிய உணவிற்கு சைடு டிஷ்ஷா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கள

By Prem Kumar · 17/3/2026

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்களில் ஒன்றான கோவைக்காயை வைத்து இன்று நாம் சுவையான, சத்தான மற்றும் சுலபமாக கோவைக்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். பெரும்பாலும் கோவைக்காய் ஒரு சிலருக்கு சுத்தமாக பிடிக்காது.

ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள செய்முறையை பின்பற்றி ஒரு தடவை செய்து பாருங்கள் கண்டிப்பாக கோவைக்காய் விரும்பி சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். பச்சை காய்கறியான கோவைக்காய் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உடம்புக்கு கிடைக்கும் அதனால் அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கோவைக்காய் தொக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் என எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். ஒரு தடவை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள். இப்போது சுவையான கோவைக்காய் தொக்கு எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : கோவக்காய் வாங்கி இப்படி ஒரு தடவை கிரேவி செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full