கமகமக்கும் குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி ?
இன்று நாம் சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி மற்றும் சோறு என அனைத்து உணவுகளுக்கும் சேர்த்து சாப்பிடும் வகையில் ஒரு அட்டகாசமான கிரேவி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று குடைமிளகாய் பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிருக்கு குருமா சாம்பார் என வழ
இன்று நாம் சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி மற்றும் சோறு என அனைத்து உணவுகளுக்கும் சேர்த்து சாப்பிடும் வகையில் ஒரு அட்டகாசமான கிரேவி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று குடைமிளகாய் பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிருக்கு குருமா சாம்பார் என வழக்கமாக இதையே செய்து கொடுப்பதற்கு பதிலாக.
இதையும் படியுங்கள் : காரைக்குடி செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ?
இது போல் ஒரு முறை இந்த சுவையான குடைமிளகாய் கிரேவி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். இதை சோறுடன் வைத்து சாப்பிட்டால் ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும். அதனால் இன்று இந்த குடைமிளகாய் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.