Advertisement
சைவம்

சுப்பாத்தியுடன் சாப்பிட ருசியான குடைமிளகாய் சப்ஜி இப்படி செய்து பாருங்க!!

Advertisement

சப்பாத்திக்கு எப்பொழுதும் குருமா, கிரேவி என்று செய்யாமல் இது போன்று குடைமிளகாய் சப்ஜி செய்து சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : ருசியான குடைமிளகாய் ரைஸ் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement
Advertisement

வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

குடைமிளகாய் சப்ஜி | Kudaimilagai Sabji Recipe In Tamil

Print Recipe
சப்பாத்திக்கு எப்பொழுதும் குருமா, கிரேவி என்று செய்யாமல் இது போன்று குடைமிளகாய் சப்ஜி செய்து சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.
வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள
Advertisement
செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword kudaimilagai sabji, குடைமிளகாய் சப்ஜி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 5 குடைமிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் காரப்பொடி
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 4 டீஸ்பூன் கடலை பொடி
  • 5 ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் குடைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து பொரித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
  • சற்று வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • குடைமிளகாய் நன்கு வெந்ததும் செய்து வைத்துள்ள கடலை பொடியை சேர்த்து கிளறவும்.
  • இறக்கி வைத்து மேலே நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

1 மணி நேரம் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

1 மணி நேரம் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

1 மணி நேரம் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

2 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

4 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

5 மணி நேரங்கள் ago