குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை, மட்டன் சுக்கா அப்படின்னு ஒரு ஆடுல அதோட எல்லா பாகங்களுமே சமைக்கிறதுக்கு சாப்பிடறதுக்கும் ரொம்ப அருமையாகவும் அதே நேரத்துல நம்ம உடம்புக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். வீட்ல ஆட்ட
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை, மட்டன் சுக்கா அப்படின்னு ஒரு ஆடுல அதோட எல்லா பாகங்களுமே சமைக்கிறதுக்கு சாப்பிடறதுக்கும் ரொம்ப அருமையாகவும் அதே நேரத்துல நம்ம உடம்புக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். வீட்ல ஆட்டுக்கறி குழம்பு வச்சா மட்டும் போதும் நமக்கு வாயில் எச்சில் ஊறிடும் அந்த அளவுக்கு மட்டன் அப்டினா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அந்த வகையில இன்னைக்கு நம்ம ஆட்டு குடல் குழம்பு தான் எப்படி செய்யறதுன்னு பாக்க சுடச்சுட இட்லி கூட இந்த ஆட்டுக்குடல் குழம்பு ஊத்தி சாப்பிட்டா சொர்க்கமா இருக்கும். ஒரு சிலருக்கு இந்த குடல் குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா குடல் குழம்பு பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி வச்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க நம்ம குடல் சாப்பிட்டால் நம்ம வயித்துல இருக்குற புண்ணு ஆறும்.
நம்ம உடம்புக்கு குடல் ரொம்பவே நல்லது அதனால குடல் வச்சு செய்யக்கூடிய இந்த குடல் குழம்பு இட்லி, தோசை, சாதம்ன்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும் ஒரு பாரம்பரியமான முறையில் அதே மாதிரி ரொம்பவே சிம்பிளா பண்ணக்கூடிய இந்த குரல் குழம்பு எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச மாதிரி இருக்கும்.
உங்க வீட்ல இருக்குற குழந்தைகளுக்கும் இப்போ இருந்தே இந்த குடல் குழம்பு கொடுத்து பழகுங்க ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது. இந்த குடல் குழம்பு அட்டகாசமான சுவைல சீக்கிரமாவே எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
இதனையும் படியுங்கள் : மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!