இட்லி , தோசை , சப்பாத்தி கூட சாப்பிட ருசியான குமரகம் முட்டை கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு எந்த மாதிரி செய்தாலும் வெரைட்டியா எப்பவுமே ஒரே சட்னி ஒரே மாதிரியான குருமா செய்து போர் அடிக்குதா ? அப்போ இந்த முட்டை கிரேவிய செஞ்சி அசத்துங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த முட்டை கிரேவி தேங்காய் பால் பயன்படுத்தி செய்ய போறோம். இந்த ருசியான தே
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு எந்த மாதிரி செய்தாலும் வெரைட்டியா எப்பவுமே ஒரே சட்னி ஒரே மாதிரியான குருமா செய்து போர் அடிக்குதா ? அப்போ இந்த முட்டை கிரேவிய செஞ்சி அசத்துங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த முட்டை கிரேவி தேங்காய் பால் பயன்படுத்தி செய்ய போறோம். இந்த ருசியான தேங்காய்ப்பால் முட்டை கிரேவிய ரொம்ப ஈஸியா செய்திடலாம். இதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்படணும்னு அவசியமே கிடையாது. ரொம்ப ரொம்ப ஈஸியா இந்த முட்டை கிரேவிய நாம பண்ணிடலாம்.
இந்த முட்டை கிரேவியை வெறும் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மட்டும் இல்லாமல் சாதத்துக்கு கூடயும் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையா இருக்கும். இது ஒரு தேங்காய் பால் முட்டை கிரேவி அப்படிங்கிறதுனால உடலுக்கும் ரொம்பவே நல்ல சத்தை கொடுக்கக்கூடியது. அது மட்டும் இல்லாமல் தேங்காய் பால் அப்படிங்கிறதுனால இது உடலுக்கு குளிர்ச்சியும் கொடுக்கக்கூடியது. இதில் இருக்கிற நல்ல கொழுப்புகள் உடலுக்கு ரொம்பவே நன்மையா பயக்கக் கூடியது.
இந்த சுவையான முட்டை கிரேவி ரொம்பவே அருமையா இருக்கும். எப்போதும் சாப்பிடுறத விட இந்த முட்டை கிரேவியை வைத்து கொடுக்கும் போது இன்னும் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவார்கள். தேங்காய் பால் ஓட சுவை இதுல ரொம்பவே அதிகமா இருக்கும். ரொம்ப சுவையான ஆரோக்கியமிக்க இந்த குமரகம் முட்டை கிரேவி எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.