மணமணக்கும் சுவையான கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி ?
இன்று இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பொருத்தமான சுவையான ஒரு ரெசிபி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாக செய்யப்படும் கும்பகோணம் கடப்பா பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். இதன் சுவை மிகவும் அட்டகாசமாக முறையில் இரு
இன்று இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பொருத்தமான சுவையான ஒரு ரெசிபி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாக செய்யப்படும் கும்பகோணம் கடப்பா பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். இதன் சுவை மிகவும் அட்டகாசமாக முறையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : பருப்பே இல்லாமல் மணமணக்கும் கிராமத்து சாப்பார் செய்வது எப்படி ?
இந்த கும்பகோணம் கடப்பா இட்லி, தோசைக்கு நாம் வழக்கமாக செய்யும் சாம்பார்க்கு பதிலாக இந்த கடப்பாவை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மணக்மணக்க செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் இது மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாக மாறிப் போகும். இன்று இந்த ருசியான கும்பகோணம் கடப்பா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.
English Overview: kumbakonam kadappa is one of the most important dishes in india. kumbakonam kadappa recipe or
kumbakonam kadappa seivathu eppadi or kumbakonam kadappa in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.