வீடே மணக்கும் விதத்தில் குஸ்கா சுலபமாக இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்! பிரியாணி தோற்று விடும்!
வீட்டில் என்னதான் குஸ்கா செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது தக்காளி சாதம் போலத்தான் வரும். கலரும் குஸ்கா கலர் வராது. ருசியும் குஸ்கா கலரில் இருக்காது. வாசமும் குஸ்கா வாசம் வீசாது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி செய்து பாருங்கள். கடையில் வாங்கக்கூடிய அதே குஸ்கா கலரில்
வீட்டில் என்னதான் குஸ்கா செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது தக்காளி சாதம் போலத்தான் வரும். கலரும் குஸ்கா கலர் வராது. ருசியும் குஸ்கா கலரில் இருக்காது. வாசமும் குஸ்கா வாசம் வீசாது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி செய்து பாருங்கள். கடையில் வாங்கக்கூடிய அதே குஸ்கா கலரில், அதே குஸ்காவாசத்தில், அதே குஸ்கா ருசியின் கிடைக்கும்.
இப்போதெல்லாம் ஏதாவது விசேஷம் என்றாலே ஸ்பெஷல் பிரியாணி தான். அதை தினமும் செய்தால் கூட பிரியாணி எப்போதுமே ஸ்பெஷல் தான். பொதுவாகவே பிரியாணி என்றாலே அது பாய் வீட்டு பிரியாணி தான் தனி சுவையுடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதே வகையில் இந்த பிரியாணி சுவையை விடவும் சூப்பராக ஒரு குஸ்கா செய்து சாப்பிட்டால் நன்றாக தானே இருக்கும். அப்படி ஒரு ஸ்பெஷல் குஸ்காவை எப்படி செய்வது என்கிற செய்முறை பதிவு தான் இது. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.