வீடே மணக்கும் விதத்தில் குஸ்கா சுலபமாக இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்! பிரியாணி தோற்று விடும்!

- Advertisement -

வீட்டில் என்னதான் குஸ்கா செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது தக்காளி சாதம் போலத்தான் வரும். கலரும் குஸ்கா கலர் வராது. ருசியும் குஸ்கா கலரில் இருக்காது. வாசமும் குஸ்கா வாசம் வீசாது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி செய்து பாருங்கள். கடையில் வாங்கக்கூடிய அதே குஸ்கா கலரில், அதே குஸ்காவாசத்தில், அதே குஸ்கா ருசியின் கிடைக்கும்.

-விளம்பரம்-

இப்போதெல்லாம் ஏதாவது விசேஷம் என்றாலே ஸ்பெஷல் பிரியாணி தான். அதை தினமும் செய்தால் கூட பிரியாணி எப்போதுமே ஸ்பெஷல் தான். பொதுவாகவே பிரியாணி என்றாலே அது பாய் வீட்டு பிரியாணி தான் தனி சுவையுடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

- Advertisement -

அதே வகையில் இந்த பிரியாணி சுவையை விடவும் சூப்பராக ஒரு  குஸ்கா செய்து சாப்பிட்டால் நன்றாக தானே இருக்கும். அப்படி ஒரு ஸ்பெஷல் குஸ்காவை எப்படி செய்வது என்கிற செய்முறை பதிவு தான் இது. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
5 from 1 vote

குஸ்கா | Kuska Recipe In Tamil

தக்காளி சாதம்போலத்தான் வரும். கலரும் குஸ்கா கலர் வராது. ருசியும் குஸ்கா கலரில் இருக்காது. வாசமும்குஸ்கா வாசம் வீசாது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி செய்து பாருங்கள். கடையில்வாங்கக்கூடிய அதே குஸ்கா கலரில், அதே குஸ்காவாசத்தில், அதே குஸ்கா ருசியின் கிடைக்கும். இப்போதெல்லாம் ஏதாவது விசேஷம் என்றாலே ஸ்பெஷல் பிரியாணி தான். அதை தினமும் செய்தால் கூட பிரியாணிஎப்போதுமே ஸ்பெஷல் தான். பொதுவாகவே பிரியாணி என்றாலே அது பாய் வீட்டு பிரியாணி தான்தனி சுவையுடன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: kuska
Yield: 4
Calories: 643kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 1 நறுக்கிய தக்காளி
  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • நறுக்கிய மல்லித்தழை சிறிது
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 ஏலக்காய்
  • 2 மேஜைக்கரண்டி மிளகாய்தூள்
  • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • உப்பு தேவையானஅளவு
  • 2 மேஜைக்கரண்டி நெய்
  • 1 கப் தேங்காய் பால்

செய்முறை

  • 1/2 கப்பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.1 3/4 கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
  • பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி அதோடு ஊற வைத்திருக்கும் அரிசியிலுள்ளதண்ணீரை வடித்து விட்டு அரிசியை சேர்த்து கிளறி அதோடு 13/4 கப் தேங்காய் பால், உப்பும் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
  • ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். குஸ்கா ரெடி.

Nutrition

Serving: 400g | Calories: 643kcal | Carbohydrates: 43g | Cholesterol: 32mg | Sodium: 342mg | Potassium: 543mg | Calcium: 4.5mg