குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட குதிரைவாலி வைத்து அருமையான சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்கிறார்களா? ஆனால் என்ன ஸ்நாக்ஸ் செய்வது கொடுப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் குதிரைவாலி அரிசி இருந்தால் அதைக் கொண்டு சீஸ் பால்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவ

By Prem Kumar · 12/3/2026

ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்கிறார்களா? ஆனால் என்ன ஸ்நாக்ஸ் செய்வது கொடுப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் குதிரைவாலி அரிசி இருந்தால் அதைக் கொண்டு சீஸ் பால்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சிறுதானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி உடலுக்கு மிகவும் நல்லது.

இந்த குதிரைவாலி உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன.

அதோடு குதிரைவாலி ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது. இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் ஆனால் அவர்களுக்கு இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்து பாருங்கள்.

இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பாக சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்கும் போட்டி போட்டு சாப்பிடுவார்கள். எக்ஸ்ட்ராவே இரண்டு அதிகம் வாங்கி சாப்பிடுவார்கள். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் டீ/காபி குடிக்கும் நேரத்தில் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்த குதிரைவாலி சீஸ் பால்ஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது மிகவும் சுலபமான முறையில் செய்து விடலாம். இப்போது இந்த சுவையான குதிரைவாலி சீஸ் பால்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : ருசியான குதிரைவாலி சாம்பார் சாதம் காலை டிபனுக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full